Monday, December 31, 2007

வந்து சேர்ந்தேன் மொட்டையரசு

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருந்து 1982 ஆம் வருடம் 'விட்டால் போதும் என்று ஓடிப் போன' கோஷ்டி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 29, 30 2007 அன்று மறுபடியும் (தத்தம் குடும்பத்துடன் வந்திருந்து) ஒன்று சேர்ந்தார்கள்.










அப்போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே வெவ்வேறு தனிப் பதிவுகளில் உள்ளன!!












நம்ம ஆலமரம் 25 வருஷத்திலே பெரிசா வளர்ந்திருச்சுப்பா. அதனடியில் உட்கார்ந்து 'படித்த' (!!) பழைய நினைவுகள் எவ்வளவு இனிமை. ஆலமரத்துக்கு எல்லாரும் ஒரு 'ஓ' போடுங்க !!!

(பி.கு: இவை விடியோவில் இருந்து எடுக்கப் பட்ட நிழற்படங்கள். பெரிது படுத்தினால் சில படங்கள் தெளிவில்லாமல் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கப்பா!)

வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 1





































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 2




































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 3





































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 4





































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 5





































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 6





































வந்து சேர்ந்தேன் மொட்டையரசு - 7