
அப்போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே வெவ்வேறு தனிப் பதிவுகளில் உள்ளன!!

நம்ம ஆலமரம் 25 வருஷத்திலே பெரிசா வளர்ந்திருச்சுப்பா. அதனடியில் உட்கார்ந்து 'படித்த' (!!) பழைய நினைவுகள் எவ்வளவு இனிமை. ஆலமரத்துக்கு எல்லாரும் ஒரு 'ஓ' போடுங்க !!!
(பி.கு: இவை விடியோவில் இருந்து எடுக்கப் பட்ட நிழற்படங்கள். பெரிது படுத்தினால் சில படங்கள் தெளிவில்லாமல் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கப்பா!)